எச்சரிக்கை! லூசிபர்...!!! சென்னையில் அண்ணா நகர் பகுதியில் பரவலாக ஒட்டப்பட்ட லூசிபர் சபை! போஸ்டர் தான் இது..... விசுவாசிகள் மிகவும் எச்சரிக்கை யாயிருப்பது அவசியம். ஒருவனும் உங்களை வஞ்சியாதபடிக்கு எச்சரிக்கை யாயிருங்கள்.சாத்தான் சபையின் போதனைகளும் அதனுடைய வேலைகளும்