உன்னைக் காக்கும் தேவன் தூங்குவதுமில்லை, அயர்வதுமில்லை. இந்த வலைப்பூவை வாசித்து கொண்டிருப்பவரை கத்தர் இயேசு நிறைவாக ஆசிர்வதிப்பாராக.யோசனையில் பெரியவரே ஆராதனை ஆராதனை செயல்களிலே வல்லவரே ஆராதனை ஆராதனை ஓசன்னா உன்னத தேவனே ஓசன்னா ஓசன்னா ஓசன்னா 1. கண்மணி போல் காப்பவரே ஆராதனை ஆராதனை கழுகு போல் சுமப்பவரே ஆராதனை ஆராதனை 2. சிலுவையினால் மீட்டவரே ஆராதனை ஆராதனை சிறகுகளால் மூடுபவரே ஆராதனை ஆராதனை 3. வழி நடத்தும் விண்மீனே ஆராதனை ஆராதனை ஒளி வீசும் விடிவெள்ளியே ஆராதனை ஆராதனை 4. தேடி என்னை காண்பவரே ஆராதனை ஆராதனை தினந்தோறும் தேற்றுபவரே ஆராதனை ஆராதனை 5. பரிசுத்தரே படைத்தவரே ஆராதனை ஆராதனை பாவங்களை மன்னித்தவரே ஆராதனை ஆராதனை 6. உறுதியான அடித்தளமே ஆராதனை ஆராதனை விலை உயர்ந்த மூலைக்கல்லே ஆராதனை ஆராதனை

மிருகத்தின் ஆட்சி

நிகழ்காலத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் கடைசிகால அடையாளங்கள் வேதவசனத்துடனும், ஊடக ஆதாரத்துடனும் இணைத்து தரப்பட்டுள்ளது. இச்செய்தியானது உங்களுக்கு மிகவும் பிரயோஜனமாகவும், ஆவிக்குரிய ஜீவியத்தில் இன்னும் வளருவதற்கும், சபையானது எடுத்துக்கொள்ளப்படுதலுக்கு ஆயத்தப்படவும் உதவும்.கேட்டுப் பயனடையுங்கள்! 
மாரநாதா...! இயேசு சீக்கீரம் வருகிறார்.