உன்னைக் காக்கும் தேவன் தூங்குவதுமில்லை, அயர்வதுமில்லை. இந்த வலைப்பூவை வாசித்து கொண்டிருப்பவரை கத்தர் இயேசு நிறைவாக ஆசிர்வதிப்பாராக.யோசனையில் பெரியவரே ஆராதனை ஆராதனை செயல்களிலே வல்லவரே ஆராதனை ஆராதனை ஓசன்னா உன்னத தேவனே ஓசன்னா ஓசன்னா ஓசன்னா 1. கண்மணி போல் காப்பவரே ஆராதனை ஆராதனை கழுகு போல் சுமப்பவரே ஆராதனை ஆராதனை 2. சிலுவையினால் மீட்டவரே ஆராதனை ஆராதனை சிறகுகளால் மூடுபவரே ஆராதனை ஆராதனை 3. வழி நடத்தும் விண்மீனே ஆராதனை ஆராதனை ஒளி வீசும் விடிவெள்ளியே ஆராதனை ஆராதனை 4. தேடி என்னை காண்பவரே ஆராதனை ஆராதனை தினந்தோறும் தேற்றுபவரே ஆராதனை ஆராதனை 5. பரிசுத்தரே படைத்தவரே ஆராதனை ஆராதனை பாவங்களை மன்னித்தவரே ஆராதனை ஆராதனை 6. உறுதியான அடித்தளமே ஆராதனை ஆராதனை விலை உயர்ந்த மூலைக்கல்லே ஆராதனை ஆராதனை

யூத கிறிஸ்தவ Micha'el Ben David ஆராதனை எபிரேயம் ஆங்கிலம்

யூத கிறிஸ்தவ  Micha'el Ben David அவர்கள் இஸ்ரேல் இல் தனது பாடல் கள் மூலம் லட்சகணக்கான  மக்கள் ஆசிர்வதிக்கபட்ட  Micha'el Ben David & wife, Ashley Ester மற்றும் ஆராதனை  எபிரேயம் ஆங்கிலம்  தமிழ் கேட்டு ஆசீர்வாதம் பெறுங்கள்.தமிழ் மக்கள் யூதருக்கு நிகரானவர்கள் தமிழ் கிறிஸ்தவர்களையும் யூத  கிறிஸ்தவர்களையும் இணைத்த தேவாதி தேவனுக்கு நன்றி