உன்னைக் காக்கும் தேவன் தூங்குவதுமில்லை, அயர்வதுமில்லை. இந்த வலைப்பூவை வாசித்து கொண்டிருப்பவரை கத்தர் இயேசு நிறைவாக ஆசிர்வதிப்பாராக.யோசனையில் பெரியவரே ஆராதனை ஆராதனை செயல்களிலே வல்லவரே ஆராதனை ஆராதனை ஓசன்னா உன்னத தேவனே ஓசன்னா ஓசன்னா ஓசன்னா 1. கண்மணி போல் காப்பவரே ஆராதனை ஆராதனை கழுகு போல் சுமப்பவரே ஆராதனை ஆராதனை 2. சிலுவையினால் மீட்டவரே ஆராதனை ஆராதனை சிறகுகளால் மூடுபவரே ஆராதனை ஆராதனை 3. வழி நடத்தும் விண்மீனே ஆராதனை ஆராதனை ஒளி வீசும் விடிவெள்ளியே ஆராதனை ஆராதனை 4. தேடி என்னை காண்பவரே ஆராதனை ஆராதனை தினந்தோறும் தேற்றுபவரே ஆராதனை ஆராதனை 5. பரிசுத்தரே படைத்தவரே ஆராதனை ஆராதனை பாவங்களை மன்னித்தவரே ஆராதனை ஆராதனை 6. உறுதியான அடித்தளமே ஆராதனை ஆராதனை விலை உயர்ந்த மூலைக்கல்லே ஆராதனை ஆராதனை

வெள்ளைக்காரன் தமிழ் பேசினால்

தமிழ் மக்களுக்கு வெள்ளைக்காரன் தமிழ் பேசினால் அவர்களுக்கு உடனே ஒரு பரவசம் அத்துடன் அவர்கள் மீது ஒரு ஈர்ப்பு .இந்த விஷத்தை வைத்து தமது மதத்தை பரப்ப வெள்ளைகாரருக்கு தமிழ் கற்பித்து  புலம் பெயர் நாடுகளில் யெகோவாவின்சாட்சிகள் .தமிழர் அதிகமாக உலாவும் பகுதிகளில் தமிழ் பேசும் வெள்ளைகாரர்களை வைத்து  தமது மதத்தை கச்சிதமாக பரப்பி வருகின்றனர்.

யார் இந்த யெகோவாவின்சாட்சிகள் ? இவர்களது உபதேசம் சரியானதா ? இவர்கள் யாருக்கு ஊழியம் செய்கின்றனர் ? இவர்களது தந்திரம் என்ன?  இந்த காணொளியில் தெளிவான தீர்கதரிசன உள்ளது