சிறைகள் கண்டவர். தனது வாழ்நாளில் இயேசுவை முகம் முகமாய் தரிசித்தவர் இயேசுவிற்க்காக பல வேதனைகள் கண்டவர் இவருடைய கண்ணீர் நிறைந்த சாட்சி இந்து தீவிர வாதிகளால் பல தடவை கடுமையாய் தாக்க பட்டவர் மனித தெய்வமாக வழிபட்ட சாயி பவா இவரை கண்டு ஓட்டம் பிடித்தவர்